Tag: released on bail
காலை கைதான 21 பேருக்கும் பிணை
லோட்டஸ் வீதியில் உள்ள ஜனாதிபதி செயலகம், நிதி அமைச்சு, திறைசேரி ஆகியவற்றின் நுழைவாயில்களை மறித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் 21 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்று முற்பகல் கைது செய்யப்பட்ட பௌத்த...