Tag: Rev.Jeewantha peris released on bail
சரணடைந்த அருட். தந்தைக்கு பிணை
கோட்டா கோ கம போராட்டத்தில் தீவிரமாக பங்குபற்றிய அருட்.தந்தை ஜீவந்த பீரிஸ் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அருட்தந்தை. ஜீவந்த பீரிஸுக்கு எதிராக கோட்டை பொலிஸாராலும், கொம்பனித்தெரு...