Home Tags Rice price

Tag: rice price

அரிசி விலைக் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை

ஒரு கிலோ நாடு அரிசியை 225 ரூபா மொத்த விலைக்கும் 230 ரூபா சில்லறை விலைக்கும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ,அரிசி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். இது தொடர்பில் அடுத்த பத்து...

அரிசி விலைகள் மீண்டும் அதிகரிக்கின்றது

அரிசிக்கு நூற்றுக்கு இரண்டரை வீதம் சமூக பாதுகாப்பு வரி செலுத்த வேண்டியுள்ளமையினால் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஒரு கிலோகிராம்  அரிசியின் விலை  மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள்...

இன்று முதல் அரிசி விலைகளில் மாற்றம்

இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலையை இன்று முதல் 5 ரூபாவினால் குறைக்குமாறு சதொச மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அரிசி சந்தைப்படுத்தல் சபையினால் விநியோகிக்கப்படும் அனைத்து அரிசிகளின்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS