Tag: Rukman senanayake dead
முன்னாள் அமைச்சர் காலமானார்
ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினரும் இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் பேரனும் முன்னாள் அமைச்சருமான ருக்மன் சேனாநாயக்க, தனது 76வது வயதில் இன்று (24) காலமானார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினரான...