Tag: saanakkiyan
அடக்குமுறைகளை தற்போது சிங்கள மக்களும் உணர்கின்றனர் – சாணக்கியன் எம்.பி.
போராட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர்கள் தற்போது கைது செய்யப்படுகிறார்கள். சிறந்த மாற்றத்திற்கான போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களையும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களையும் கைது செய்வதை விடுத்து. மத்திய வங்கியினை கொள்கைய டித்தவர்கள், சீனி வரி ஊடாக கொள்ளையடித்தவர்கள், ஜனாதிபதி...