Tag: sajith
கட்சியின் தலைவராக மீண்டும் சஜித்
பொரளை கெம்பல் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மூன்றாவது வருடாந்த மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ மீண்டும் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான முன்மொழிவை கட்சியின் பொதுச்...
ஜனாதிபதியாக சஜித் பிரேமதாச: அனைத்து கட்சிகளும் ஏகமனதாக ஏற்பு!
அடுத்த ஜனாதிபதி பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நியமிக்கும் தீர்மானத்தை ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஏகமனதாக அங்கீகரித்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான தீர்மானம் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்...
புதிய பிரதமராக சஜித்
சர்வகட்சி அரசாங்கத்தில் பிரதமராக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை பரிந்துரைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அவ்வாறு அவரது பெயரை பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தால்...
சஜித் வைத்தியசாலையில்
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வைரஸ் காய்ச்சல் காரணமாகவே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்...
ஜனநாயக போராட்டத்தின் பலத்தால் அரசாங்கத்திற்கு இறுதி செய்தியை வழங்குவோம்.
நாட்டினதும் குடிமக்களினதும் அனைத்து நம்பிக்கைகளையும் சிதைத்து ஒட்டுமொத்த நாட்டையும் மிகக் கடுமையான சோகத்தில் தள்ளியுள்ள அரசாங்கத்திற்கு இறுதிச் செய்தியை வெளியிட வேண்டிய தருணம் வந்துவிட்டது என
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கும்...
நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் – புத்திஜீவிகளிடம் சஜித் கோரிக்கை
நாடு பாரிய நெருக்கடியில் இருக்கும் போது நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும், நாட்டை அழித்த மோசடிக்காரர்கள் இல்லாத, மக்களின் விருப்பத்தை வென்ற பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்ட, சரியான தொலைநோக்கு பார்வையுடன் கூடிய...
விடிவு தென்படாத பாராளுமன்றத்தை புறக்கணிக்கிறோம் – சஜித்
விடிவு தென்படாத பாராளுமன்றத்தை புறக்கணிக்கிறோம் என பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் உரையாற்றியுள்ளார்.
இந்நாட்டின் துன்பப்படும் மக்களின் அபிலாஷைகளையோ அல்லது இந்நாட்டின் பாரதூரமான வீழ்ச்சியைத் தடுக்கவோ, அல்லது இந்நாட்டை கட்டியெழுப்பவே...
அரசியல் ஆட்டத்தால் 21 ஆவது திருத்தம் ஆபத்தில் – சஜித்
நீதியமைச்சரின் 21 ஆவது திருத்தம், அரசாங்கத்தின் 21 ஆவது திருத்தம், எதிர்க் கட்சியின் 21 ஆவது திருத்தம் என எதுவும் இல்லை எனவும், ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தனி நபர் பிரேரணையாக கொண்டு...
கொள்ளையடிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது
முழு உரிமமாக ஒரு குடும்பம் நாட்டை எழுதி எடுத்துக் கொண்டு முழு நாட்டையும் கொள்ளையடித்ததாகவும், இரண்டு வருடங்களாக நாடு ராஜபக்ஸவாதத்தையும் குடும்பவாதத்தையுமே பின்பற்றியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
புதிய நவீனத்துவ ஒரு...
அட்டுளுகம ஆயிஷாவின் குடும்பத்திற்கு சஜித் நிதியுதவி
அட்டுளுகம பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட 9 வயதான பாத்திமா ஆயிஷாவின் வீட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா நேற்று சனிக்கிழமை விஜயமொன்றை மேற்கொண்டு, சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து...