Tag: sajith – Melcom Ranjith- met
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிக்கு உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுப்போம்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (11) காலை கொழும்பு பேராயர் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி...