Tag: SAMPATH THUYACONTHA BIDS
புதிய பாதுகாப்புச் செயலாளர் நியமனம்
புதிய பாதுகாப்புச் செயலாளராக வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற இவர் தேசிய மக்கள் சக்திக்கு ஆதவளித்ததற்காக விமானப்படையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
துயகோந்தா 1988 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையில் அதிகாரியாக இணைந்து...