Tag: sanath jeyasuriya- Sports
நியமனம் பெற்றார் சனத் ஜயசூரிய
தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (7) அறிவித்துள்ளது. இதன்படி, இந்த நியமனம் அக்டோபர் 1, 2024 முதல் அமலுக்கு வந்தது, மார்ச் 31, 2026 வரை...