Free Porn
xbporn

Home Tags Schlorship exam

Tag: Schlorship exam

கொட்டகலை மாணவனுக்கு கொழும்பில் பரீட்சை எழுத அனுமதி!

இன்று நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு கொட்டகலை த.ம.வி இல் தோற்ற இருந்த மாணவரொருவருக்கு பரீட்சை எழுதுவதற்கு கொழும்பு இசிபத்தானா கல்லூரியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, கொட்டக்கலையில் கல்வி கற்கும் மாணவரொருவர்...

இன்று புலமைப்பரிசில் பரீட்சை ; 3,34,698 பேர் பரீட்சைக்குத் தோற்றம்

இன்று நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பரீட்சைகள் திணைக்களம் இம்முறை 3,34,698 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இம்முறை பரீட்சைகளில் இரண்டாவது வினாப்பத்திரமே முதலில் வழங்கப்படவுள்ளதாக...

புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் புதிய அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பின்வரும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட மாட்டாது

டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக பரீட்சையில் தோற்றுவோருக்கான வருகைப் பதிவு...

MOST POPULAR

HOT NEWS