Tag: Scholarship for hindi studies
இந்தியாவில் 18 இலங்கை மாணவர்களுக்கு வாய்ப்பு
இந்தியாவில் இந்தி மொழிக்கற்கைநெறியினை தொடர்வதற்காக
இலங்கையின் பல்வேறு பாகங்களையும் சேர்ந்த 18 மாணவர்களுக்கு இந்திய
அரசாங்கத்தினால் புலமைப் பரிசில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், அம்மாணவர்களின் இந்திய பயணத்துக்கான
செலவீனம், கல்விசார் கட்டணங்கள், ஆக்ராவில் உள்ள கேந்திரிய...