Tag: school
வருடத்தில் 210 நாட்கள் பாடசாலை நடத்தத் தீர்மானம்?
ஒரு வருடத்தில் சராசரியாக 210 நாட்கள் பாடசாலைகள் நடத்தப்பட தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்துள்ளார்.
பாடசாலை விடுமுறை நாட்களைக்குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது. அடுத்த...
பாடசாலைகளுக்கு இனி விடுமுறை இல்லை
பாடசாலைகளை டிசம்பர் மாத ஆரம்பம் வரையில் விடுமுறையின்றி வாராந்தம் 5 நாட்களும் நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். தற்போது நாடு முழுவதும் வாராந்தம் ஐந்து நாட்களும் பாடசாலைகள்...
மூன்று நாட்கள் மாத்திரமே பாடசாலை
வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே பாடசாலைகளை நடத்தவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை வாரத்தின் 3 நாட்கள் மாத்திரம் பாடசாலைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்...
பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை இல்லை
பாடசாலை மாணவர்களுக்கான எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான தவணை விடுமுறைகளை வழங்காதிருக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, குறித்த காலப்பகுதியில் விடுமுறையின்றி கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த...
ஆசிரியர்களுக்கு கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
போக்குவரத்து பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ளும் வகையில் ஆசிரியர்களை தமது வீடுகளுக்கு அருகாமையிலுள்ள பாடசாலைகளுக்கு சேவைகளில் ஈடுபடுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கல்வியமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இதனைக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம்...
நகர்புற பாடசாலை மாணவர்களுக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் வாய்ப்பு
நகரங்களில் கல்வி பயிலும் தூரப்பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள், தமது பிரதேசத்திற்கு அருகிலுள்ள பாடசாலைகளில் இணைக்குமாறு கோரிக்கை வலு பெறுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நிலவும் எரிபொருள் நெருக்கடி, போக்குவரத்து மற்றும் பொருளாதார பிரச்சினை காரணமாக...
வாரத்துக்கு மூன்று தினங்கள் பாடசாலை நடத்த தீர்மானம்?
ஆசிரியர்களையும், மாணவர்களையும் இரண்டு பிரிவுகளாக பிரித்து, வாரத்துக்கு தலா மூன்று தினங்கள் பாடசாலைக்கு அழைப்பதற்கு, அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் கல்வி அமைச்சிடம் யோசனை முன்வைத்துள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும், அதிபர்...
மாகாணப் பாடசாலைகளில் 8000 ஆசிரியர் வெற்றிடங்கள்
மாகாணப் பாடசாலைகளில் 8000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் 22,000 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மாத்தளை...