Home Tags School closed

Tag: School closed

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளையதினம் (20) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இவ்வாறு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நாளை மறுதினம் (21) ஜனாதிபதித்...

அனைத்து அரச பாடசாலைகளுக்குமான விடுமுறை தொடர்பில் அறிவிப்பு

அனைத்து அரச பாடசாலைகளும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. வாக்களிப்பு மற்றும் வாக்குகளை எண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி...

Breaking news- தேர்தலுக்காக பாடசாலைகள் மூடுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு

தேர்தலுக்காக வாக்குப்பதிவு மையங்களாக தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகள் இம்மாதம் 19, 20ஆம் திகதிகளில் தயார்படுத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு வசதியாக பாடசாலைகளை மூடுவது தொடர்பில் தேர்தல்கள்...

19 முதல் 23 வரை 12 பாடசாலைகளுக்கு பூட்டு

பொசன் பண்டிகையை முன்னிட்டு வடமத்திய மாகாணத்தில் உள்ள 12 பாடசாலைகளுக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி பிற்பகல் முதல் 23 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறித்த 12 பாடசாலைகளுக்கு 19 ஆம்...

சீரற்ற காலநிலை சில பாடசாலைகளுக்கு பூட்டு

சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இன்றைய தினம் மூடுவதற்கு வடமேல் மாகாண ஆளுநர் தீர்மானித்துள்ளார். அதன்படி புத்தளம் வலயத்தில் 213 பாடசாலைகளும் சிலாபம் வலயத்தில் 158 பாடசாலைகளும் இன்று...

26 பாடசாலைகளுக்கு பூட்டு

பதுளை மாவட்டத்தின் 26 பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பதுளையில் நேற்று (07) ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாகவே பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

தமிழ் பாடசலைகளுக்கு விஷேட விடுமுறை – ஓடியோ இணைப்பு

தீபாவளியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 25ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். பொதுவாகவே தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் பாடசாலைக்கு மாணவர்களின் வரவு...

24 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை

எதிர்வரும் 24 ஆம் திகதி வரை பாடசாலைககளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே பாடசாலைகளை எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இவ்வாரம் 21...

பாடசாலைகளுக்கு மீண்டும் பூட்டு

நாடளாவிய ரீதியில் உள்ள சகல அரச பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 21ஆம் திகதியே ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இன்று காலை சூம் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...

சகல பாடசாலைகளுக்கும் மீண்டும் பூட்டு

தற்போது நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக் காரணமாக எதிர்வரும் 11ஆம் திதகி முதல் 15 ஆம் திகதி வரை அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு சற்று முன் அறிவித்துள்ளது.  

MOST POPULAR

HOT NEWS