Home Tags School student

Tag: School student

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் மாணவர் காயம்

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் மாணவரொருவர் காயமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியொன்றை நிறுத்தி, சோதனைக்கு உட்படுத்த முயற்சித்த சந்தர்ப்பத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸாரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதனாலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. 15...

பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை இல்லை

பாடசாலை மாணவர்களுக்கான எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான தவணை விடுமுறைகளை  வழங்காதிருக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, குறித்த காலப்பகுதியில் விடுமுறையின்றி கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த...

பாடசாலை வாகனங்கள்-பஸ்களுக்கு விஷேட எரிபொருள் ஏற்பாடு

இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போக்களில் இருந்து பாடசாலை வாகனங்கள் மற்றும் பஸ்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைபோக்குவரத்து சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற...

MOST POPULAR

HOT NEWS