Tag: school students admit hospital
லொறியில் பாடசாலைக்குச் சென்ற மாணவர்கள் வைத்தியசாலையில்
லொறியில் பாடசாலைக்குச் சென்ற மாணவர்களில் சிலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பஸ் இல்லாத காரணத்தினால் லொறியொன்றில், பாடசாலைக்குச் சென்ற 13 மாணவர்கள் லொறியின் தட்டு உடைந்து விழுந்ததில் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கலென்பிந்துணுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற...