Tag: selfi photo
செல்பி எடுக்க முயற்சித்த இளைஞனுக்கு வந்த வினை
செல்பி எடுக்க முயற்சித்த 24 வயதுடைய இளைஞரொருவர் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
ஹப்புதலை – ஹல்துமுல்ல பகுதியிலுள்ள நீர்வீழ்ச்சி ஒன்றிற்கு அருகில் ஷெல்ஃபி புகைப்படம் எடுக்க முயற்சித்த இளைஞரே...