Tag: Senior Joirnalist – Victor ivan passed away
சிரேஸ்ட ஊடகவியலாளர் காலமானார்
சிரேஸ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் இன்று காலமானார். ராவய பத்தரிகையின் முன்னாள பிரதம பொறுப்பாசிரியரான இவர் சுகயீனமுற்றிருந்த நிலையில் தனது 75ஆவது வயதில் காலமானார்.