Tag: sharukkan
கொவிட்டில் சிக்கினார் ஷாருக்கான்
பொலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை கத்ரீனா கைஃப் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
ஷாருக்கான் கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தாலும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றாரா அல்லது தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில்...