Tag: singer
மறைந்தார் பிரபல பிண்ணனி பாடகர் பம்பா
பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா (Bamba Bakya) இன்று தனது 49 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ‘ராவணன்’ படத்தில் இடம்பெற்ற கெடாகறி என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமானவர்...