Tag: Special Checking – All island
இன்று முதல் அனைத்து வாகனங்களையும் சோதனையிடவுள்ள பொலிஸார்
நாடளாவிய ரீதியில் இன்று முதல் பயணிகள் போக்குவரத்து பஸ்கள் உட்பட ஏனைய வாகனங்களை சோதனையிடும் விசேட போக்குவரத்து நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அண்மைய நாட்களாக இடம்பெற்ற விபத்துக்களின் அடிப்படையில் அவற்றை...