Tag: Sri lanka
மாணவர்களுக்கான சீருடை தொடர்பில் புதிய அறிவிப்பு
பாடசாலை மாணவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மாணவர்களுக்கு சீருடை வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கான சீருடைத் தேவையில் 70 வீதம் சீனாவில் இருந்து...
கே. எஸ். சிவகுமாரனின் வாழ்வையும் பணிகளையும் நினைவுகூர்ந்து உரையாடும் நிகழ்வு
இலங்கையில் அண்மையில் மறைந்த மூத்த எழுத்தாளரும், ஊடகவியலாளரும் இலக்கியத் திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரனின் வாழ்வையும் பணிகளையும் நினைவுகூர்ந்து உரையாடும் வகையில், அன்னாரை கொண்டாடும் நிகழ்ச்சியினை அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இம்மாதம்...
எட்டு மாதங்களில் 7 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்
இந்த வருடத்தின் முதல் 08 மாதங்களில் 700,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகள், 2016 ஆம் ஆண்டு முழுவதும் வழங்கப்பட்ட 658,725...
நவம்பரில் உயர்தரப் பரீட்சை
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த வருடம் நடைபெறவுள்ள...
ஜனாதிபதியின் பிறந்த தினம் இன்று
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று 20ஆம் திகதி தனது 73 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார். முன்னாள் அமைச்சரவை அமைச்சரான டி.ஏ.ராஜபக்ஷவின் புதல்வரும் இலங்கையின் 5 வது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்...
மின் துண்டிப்பு இல்லை
இன்று மின்துண்டிப்பு இல்லையென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொசன் பௌர்னமியை முன்னிட்டு இன்றைய மின்வெட்டை அமுல்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இன்று மாலை 5.30 மணிமுதல் இரவு 10 மணிக்குள்ளான காலப்பகுதியில் ஒரு மணி நேர மின்வெட்டு...
அடுத்தவாரத்திற்கான மின்வெட்டு தொடர்பில் அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் நாளை 13 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையான மின்வெட்டுக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, 13, 15, 16, 17, 18...
இலங்கைக்கு எப்போது நல்ல காலம் பிறக்கும்- ஜோதிடர்களின் எதிர்வு கூறல்
இலங்கையில் புதிய தலைமையில் நாடு எழுச்சி பெறும் என்று பிரபல ஜோதிடர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகங்களில் வெளிவந்துள்ளன.
கிவிபதி ஜெயதிர்வேதினியின் பார்வையில்...
கடினமான காலத்திற்குப் பிறகு ஒரு பொற்காலம் வரும் என்பது உறுதி. 2023...
நீர் கட்டணம் அறவிடுபவர்களுக்கு புதிய அறிவிப்பு
நீர் கட்டண பட்டியலை அச்சிடுவதற்கு எதிர்வரும் 3 மாதங்களுக்கு தேவையான கடதாசி பற்றாக்குறை இல்லமையினால் புதிய நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நீர் பாவனையாளர்கள் தங்களுக்குரிய நீர் கட்டணப்...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கு விஷேட அறிவிப்பு
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எழுதும் பரீட்சார்த்திகளுக்கு விஷேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
ஒருவர் வெள்ளம் காரணமாக பரீட்சை நிலையத்தை அடைய முடியாவிட்டால், பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகள்...