Tag: Sri lanka -Nortan bridge
50 வருடங்களை எட்டிய நோட்டன் பிரிட்ஜ் விமான விபத்து
இலங்கையில் இதுவரை இல்லாத மோசமான விமான விபத்து (04) நடந்து ஐம்பது வருடங்கள் ஆகின்றன.
04.12.1974 அன்று இந்தோனேசியாவின் சுரபயா விமான நிலையத்தில் இருந்து 191 பணியாளர்களுடன் மக்காவிற்குச் சென்ற விமானம் அதே நாளில்...