Tag: Sri Lanka – train service
ரயில்வே ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க 7.8 பில்லியனும் மேலதிக கொடுப்பனவுக்காக 2.3 பில்லியன் செலவு
ரயில்வே திணைக்களம் பாரிய நஷ்டத்தில் இயங்குவதோடு 2021 இல் மொத்த வருமானம் 2.7 பில்லியன்களாக இருந்தது. நஷ்டம் 47 பில்லியன்களாக பதிவாகியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இதில் சம்பளம்...