Tag: srilanka
பட்டாசுகளுக்கு தட்டுப்பாடாம்
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பட்டாசுகளுக்கு அதிக தேவை இருப்பதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் (26) கூறியுள்ளது.
பட்டாசு விற்பனை கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் தினேஷ் பெர்னாண்டோ தெரிவித்தார்.
தேர்தல் பேரணிகள்...
Breaking news- தேசிய துக்க தினம் 9.25- 9.27 வரை மௌனமாக இருக்க கோருகிறது...
சுனாமி அனர்த்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த இலங்கையர்களை நினைவு கூறும் வகையில் இன்று 26 காலை 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ...
கூட்டமைப்பின் நிலைபாட்டுக்கு நாம் ஆதரவு
அரசியலமைப்பு பேரவையில் நியமிக்கப்பட உள்ள ஏழு எம்பிக்களுக்கான நியமனங்களில், ஐந்து சிங்கள எம்பிக்களும், ஒரு முஸ்லிம் எம்பியும் இப்போது பெயரிடப்பட்டுள்ளார்கள். இறுதி ஏழாவது எம்பியாக ஒரு தமிழ் எம்பி இருக்க வேண்டும் என்பது...
500 கோடி பெறுமதியான சீருடை சீனாவினால் அன்பளிப்பு
நாட்டின் மாணவர் எண்ணிக்கையில் 70 சதவீதத்தினரின் சீருடை தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 500 கோடி ரூபாய் பெறுமதியான சீருடைகளை சீனா அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இந்த நன்கொடையின் முதலாவது தொகுதியாக 3 மில்லியன் மீற்றர்...
நாளை இடம்பெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு
2022 ஆம் ஆண்டுக்கான, 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை நாளை (18) இடம்பெறவுள்ளது. இந்நிலையில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன முக்கிய அறிவிப்பொன்ரற விடுத்துள்ளார்.
அந்த அறிவிப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.,
பகுதி இரண்டு...
கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை திகதிகளில் மாற்றமா?
2022 கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை ஏப்ரல் மாத இறுதியில் மே மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்த அவர்...
இலங்கை வரவுள்ளார் பசில்
முன்னாள் நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் இலங்கை திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு திரும்பும் அவர், கட்சி மறுசீரமைப்பு உட்பட...
இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு எதிராக முறைப்பாடுகள் அதிகரிப்பு
இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு எதிராக 9,295 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில், கடந்த ஐந்து வருடங்களில் இவ்வாறு பதிவாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தகவலறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின்படி, இந்த முறைப்பாடுகள்,...
விரைவில் ஜனாதிபதித் தேர்தல்?
திடீர் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராகி வருவதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி “தமிழன்” செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்கட்சி பலவீனமாக உள்ளதால், தற்போதைய அந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி ஜனாதிபதி...
துணைவேந்தர் தெரிவுகளில் மாற்றம்
பல்கலைக்கழக துணைவேந்தர்களை தெரிவு செய்யும் பணி எதிர்வரும் காலங்களில் பல்கலைக்கழகங்களின் நிர்வாக சபைகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சிங்கள வார ஏடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பல்கலைக்கழக துணைவேந்தர்களை தெரிவு செய்யும் பணியை பல்கலைகழகங்களின்...