Tag: Srilanka President visit to China
சீனாவுக்கு ஐந்து நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் (13) சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். கடந்த மாதம் இந்தியாவுக்கு விஜயம்செய்திருந்த ஜனாதிபதி, ஜனவரி மாதம் சீனா செல்வதையும் உறுதிப்படுத்தியிருந்தார்.
எனினும், திகதி விவரங்கள் வெளிப்படுத்தப்படாமல் இருந்தன. இம்மாதம்...