Tag: srilanka
செங்கோலை வடிவமைத்த சிற்பக்கலைஞர் காலமானார்
ஏழு தசாப்த காலத்துக்கும் அதிக காலம் தூரிகையால் கலை வளர்த்தவரும் செங்கோலை வடிவமைத்தவருமான சிற்பக்கலைஞர் கலாசூரி கலாநிதி விக்கிரமாரச்சிகே ஆரியசேன தனது 92 ஆவது வயதில் காலமானார்.
அரச கலை நிறுவனங்களில் சித்திரம் மற்றும்...
நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் புறக்கணிப்பு!
மலையகத்தின் இதயமென கருதப்படுகின்ற நுவரெலியா மாவட்டத்தில் கணிசமாளனவு மலையகத் தமிழர்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் மூவினங்களையும் உள்ளடக்கிய வகையில் சுமார் 5 லட்சத்து 77 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். புதிய வாக்காளர் பட்டியலின்...
ஜனாதிபதியின் கட்டிலில் உருண்டவரும் கைது
ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஜனாதிபதியின் கட்டிலில் உருண்டவரும் இன்று கைது செய்து செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடி பெட்சீட்டாக பயன்படுத்திய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டை வந்தடைந்த டீசல் தாங்கிய கப்பல்
40,000 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் ஒன்று இன்று இலங்கையை வந்தடைந்துள்ளதாகவும் அதன் மாதிரிகள் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், டீசல் தாங்கிய 2ஆம் கப்பல் இன்று...
வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே இனி பாடசாலைகள்
செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரையே இனி பாடசாலைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த வாரம் முதல் மூடப்பட்டிருந்த நகர்ப்புற பாடசாலைகள் எதிர்வரும் வாரங்களில் மூன்று...
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனங்கள்
ஐக்கிய இராச்சியத்தில் (UK) இருந்து உதிரிப் பாகங்கள் என்ற போர்வையில் வாகனங்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு , இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐந்து சொகுசு வாகனங்களை சுங்க திணைக்களம் கைப்பற்றியுள்ளது. கைப்பற்றப்பட்ட...
400 விண்ணபதாரிகளுக்கு மாத்தரமே இன்று சேவை
வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவை பிரிவினால், இன்றைய தினம் ; 400 விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரம் சேவை வழங்கப்படும் என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தூதரக சேவைப்பிரிவில் முன்னெடுக்கப்படும் சீரமைப்பு பணிகள் காரணமாக இந்தத்...
அவுஸ்திரேலியா – இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் உதவி
- 3 மில்லியன் மக்களுக்கு அவசர உணவு தேவைக்கு உடனடியாக 22 மில்லியன் டொலர்
இலங்கைக்கு அவசர உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் 50 மில்லியன் டொலர் உதவிகளை...
தேங்காய் விலை 200 ரூபா ?
தேங்காய் ஒன்றி விலை 200 ரூபாவுக்கு உயர்வடையவுள்ளதாகத் தெரிய வருகிறது தேங்காய் உற்பத்திச் செலவை சமாளிக்கும் வகையில் தேங்காய் ஒன்றின் விலையை ரூ.200 வரை உயர்த்துவது அவசியமாகிறது என தென்னை உற்பத்தியாளர் சங்கத்தின்...
இன்று இலங்கை வருகிறது IMF
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இன்று இலங்கைக்கு வருகைத் தரவுள்ளது.
இக்குழு இன்று முதல் 30ஆம் திகதி வரை இலங்கையிலிருந்து, ஊழியர் மட்ட உடன்படிக்கையை எட்டுவதற்கு இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து கலந்துரையாடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,...