Tag: srilanka
இன்று இலங்கை வருகிறது IMF
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இன்று இலங்கைக்கு வருகைத் தரவுள்ளது.
இக்குழு இன்று முதல் 30ஆம் திகதி வரை இலங்கையிலிருந்து, ஊழியர் மட்ட உடன்படிக்கையை எட்டுவதற்கு இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து கலந்துரையாடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,...
பிரான்ஸில் சாதனை நிகழ்த்திய இலங்கை மாணவி
கணித பாடத்தில் தேசியமட்டத்திலான பரீட்சையில் பிரான்ஸில் முதலாம் இடத்தை பெற்று சித்தியடைந்து இலங்கையை பூர்வீகமாக கொண்ட மாணவி சாதனை படைத்துள்ளார்.
மேகா சந்திரகுமார் என்ற மாணவியே இவ்வாறு சாதனை நிகழ்த்தியுள்ளார். அம் மாணவியை கௌரவிக்கும்...
நாட்டின் உண்மையான நிலைமைய ஊடகத்தின் ஊடாக வெளிக்கொண்டு வாருங்கள் – பிரதமர்
சர்வதேச நாணய நிதியத்தின் குழாமினர் எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் என தெரிவிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போதுள்ள உணவுத் தட்டுப்பாடு காரணமாக, நாட்டில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைத் ஆரம்பிப்பது...
ஹஜ் யாத்திரைக்கு எவருக்கும் அனுமதி இல்லை
இலங்கையர்கள் 1,585 பேர் ஹஜ் யாத்திரை செல்வதற்கு சவூதி அரேபியா அனுமதி அளித்திருந்தது எனினும் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக எவரையும் அனுப்புவதில்லை என முஸ்லிம் சமய விவகார மற்றும்...
இன்றைய வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம்
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும்...
முட்டையொன்றின் விலை 50 ஆக உயரும்?
முட்டை ஒன்றின் விலை 50 ரூபா வரையில் அதிகரிக்கக்கூடும் என அகில இலங்கை கோழிப் பண்ணை சம்மேளனத்தின் தலைவர் அஜித் குணசேகர கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கோழி இறைச்சி...
பொலிஸ் உயர் அதிகாரிகள் மூவருக்கு இடமாற்றம்
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண உள்ளிட்ட 3 பொலிஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, சிரேஷ்ட பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொது சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ்...
மிலிந்த மொரகொட – நிர்மலா சீதாராமனுக்கிடையில் சந்திப்பு
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இலங்கை குறித்து சில கோரிக்கைகளை முன்னைவத்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க, இந்தியாவின் ஒத்துழைப்பை மேலும்...