Free Porn
xbporn

Home Tags Students

Tag: students

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்க சீனா இணக்கம்

2023 ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான பாடசாலை சீருடையின்,  ஒரு பகுதியை வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் கோரிக்கைக்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்...

ஆகஸ்ட் 15 வரை நீடிப்பு

2023ஆம் ஆண்டு அரசாங்க பாடசாலைகளில் தரம் 01 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் ஓகஸ்ட் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் அரசாங்க...

வகுப்பறை மீது தென்னைமரம் வீழ்ந்து மாணவர்கள் வைத்தியசாலையில் – படங்கள் இணைப்பு

வெலிமடை பகுதி பாடசாலையொன்றி வகுப்பறை கட்டிடம் மீது தென்னை மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் 10 மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெலிமட...

C.T.B பஸ்களில் மாணவர்கள் புறக்கணிப்பு – வீடியோ இணைப்பு

அட்டன் - தலவாக்கலை மார்க்க அரச பேருந்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றுவதில்லை - அசௌகரியத்திற்குள்ளாகும் மாணவர்கள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லாமல் செல்வதால் பாடசாலை மாணவர்கள் பல்வேறு...

குளவி கொட்டியதில் 25 மாணவர்கள் வைத்தியசாலையில்

கிளிநொச்சி மகா வித்தியாலயம் நேற்று செவ்வாய்கிழமை நிறைவுபெறும் நேரத்தில் குளவி கூடு கலைந்தமையால் 25 மாணவர்களை குளவி கொட்டியதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் அவசர சிகிச்சை...

பத்து மாணவர்களில் ஒருவர் பலி

குளத்துக்கு நீராடச் சென்ற பத்து பாடசாலை மாணவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை புள்ளியடித்துறைப் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் தெடர்பில் தெரியவருவதாவது, நேற்று ஞாயிற்றுக்கிழமை பாடசாலை மாணவர்கள் 10 பேர் குளத்தில்...

MOST POPULAR

HOT NEWS