Tag: suriya
முதல் வாய்ப்பைப் பெற்ற நடிகர் சூர்யா
ஒஸ்கார் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்பு விடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை சூர்யா பெற்றுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஒஸ்கார் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளைச்...