Tag: talawakelle
தலவாக்கலை நகர பழக்கடை தீயில் நாசம்
பழங்கள் மற்றும் மரக்கறி விற்பனை கடையில் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை நகரில் நேற்று புதன்கிழமை இரவு 10 மணியளவில் இச்சம்பவம்...