Tag: Talawakelle Plantation
தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான தொழில் வாய்ப்பை வழங்க முன்வந்துள்ள தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனம்
தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் (08.01.2025.புதன்கிழமை) தலவாக்கலை, லோகி தோட்டப்பகுதியில் உள்ள பயிற்சி நிலையத்தில் இந்த நேர்முக தேர்வு இடம்பெற்றது.
இந்த நேர்முக...