Tag: Teaching service
39 வருட ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெறும் திருமதி பிரேமாவதி ஜெயராம்
ஹட்டன்- ஹைலன்ஸ் தேசிய கல்லூரியின் ஆசிரியை திருமதி பிரேமாவதி தனது முப்பத்தொன்பது வருட ஆசிரியப் பணியிலிருந்து நேற்றுடன் (25.07.2024) ஓய்வு பெற்றார்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியை ( மட்டுவில்) பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1985 ஆம்...