Tag: thirumbipaar Movie
‘திரும்பிப்பார்’ படத்தின் First Look வெளியீடு – வீடியோ இணைப்பு
பவி வித்யா லக்ஷ்மி புரடக்ஷன் கிரி தயாரிப்பில் "கொம்பு" படத்தின் இயக்குனர் E.இப்ராஹீம் இயக்கத்தில் வெளிவரவுள்ள படம் "திரும்பிப்பார்".
வித்யா பிரதீப்,ரிஸி ரத்திக், ராஜ்குமார், பிக்பாஸ் டேணி,நாஞ்சில் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ள...