Tag: three deads
பல வாகனங்கள் மோதி கோர விபத்து; மூவர் பலி
பல வாகனங்கள் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு - கண்டி வீதியில் கேகாலை ரன்வல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கேகாலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மூன்று மோட்டார் சைக்கிள்கள்...