Tag: Tourist visit srilanka
ஆறு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் இலங்கை வந்துள்ளனர்
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 644,186 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
டிசம்பர் முதல் ஏழு நாட்களில் 16,168 சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
20...