Home Tags TPA

Tag: TPA

ரத்தமா ? தக்காளி? சட்னியா?- வேலு குமார் எம்.பி கேள்வி

'நடுநிலை'யும் 'ஆதரவு'ம் ஒன்றா என்பது ஆறாம் அறிவு உள்ளவர்களுக்கு நிச்சயம் தெரியும் - புரியும். ஆக தனக்கு வந்தால் ரத்தம், மற்றையவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி எனக் கூறித்திரிபவர்களுக்கு அது புரியாது. 'ஜெனிவா' தொடரில்...

கூட்டணியிலிருந்து வேலு எம்.பி இடைநிறுத்தம்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட எம்.பி.வேலுகுமார் கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக மனோகணேசன் எம்.பி எமது இணையத்தளத்துக்கு தெரிவித்தார். அரசை எதிர்த்து வாக்களிக்க தவறி, அரசுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்து, கட்சி நிலைப்பாட்டையும், கட்டுப்பாட்டையும்...

த.மு.கூ தலைவர் மனோ கணேசன் குழுவினர் – அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்திப்பு

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் தூதக அதிகாரிகளுக்கும் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றது. கூட்டணி சார்பில் தலைவர் மனோ கணேசனுடன், அரசியல் குழு உறுப்பினர் எம். உதயகுமார் எம்பி, பொது...

தமிழ் முற்போக்கு கூட்டணியை அசைக்க யாரும் முயல வேண்டாம்

தமிழ் முற்போக்கு கூட்டணியையும் அசைக்க யாரும் முயல வேண்டாம். இங்கே அந்த பருப்பு, இந்த நெருப்பில் வேகாது. நாம் ஒருசேரத்தான் முடிவுகள் எடுப்போம் என மனோகணேசன் எம். தனது முகப்புத்தகத்தில் பவிதிட்டுள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணி,...

த.மு.கூட்டணியின் பிளவு இல்லை – நகுலேஸ்வரன் 

தமிழ் முற்போக்கு கூட்டணியில் பிளவு என்பதில் எவ்வித உண்மையும் இல்லை என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ஜி.நகுலேஸ்வரன் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமை...

   தலைவர் பதவியில் இருந்து விலகுகிறாரா மனோ எம்.பி   

தமிழ்  முற்போக்கு கூட்டணியின் தலைமைப்பதவியில் இருந்து விலகவுள்ளதாக கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று  'சூரியன்' வானொலியில் ஒலிபரப்பான 'விழுதுகள்'  அரசியல் நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். " மலையகத்...

மனோ எம்.பி குழு டலஸுக்கு ஆதரவாம்

தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து கூட்டு அரசாங்கமாக செயற்பட இணங்கியுள்ளதாகவும் டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிக்க தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிய வருகிறது. இதற்கான தீர்மானத்தை தமுகூ தலைமைக்குழு இன்று கொழும்பு நுகேகொடை...

ஜனாதிபதி தெரிவு தொடர்பில் த. மு. கூட்டணி நாளை முடிவு  

 தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு நாளை செவ்வாய்கிழமை 19ம் திகதி மாலை 6 மணிக்கு கொழும்பு நுகேகொடை ஏகநாயக அவனியுவில் (#15/1 Ekanayake Avenue, Nugegoda) அமைந்துள்ள கட்சி செயலகத்தில் கூடி, 20ம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில்...

MOST POPULAR

HOT NEWS