Tag: Train accident- nanuoya
நானுஓயாவில் புகையிரதம் தடம்புரள்வு – மலையக புகையிரத சேவைகள் பாதிப்பு
கண்டியிலிருந்து பதுளையை நோக்கி புறப்பட்ட சரக்கு புகையிரதம் ஒன்று நானுஓயா புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறித்த புகையிரதம் இன்று (15) அதிகாலை கண்டியிருந்து பதுளை நோக்கி புறப்பட்டுள்ளது....