Tag: transport service
பாடசாலை வாகனங்கள்-பஸ்களுக்கு விஷேட எரிபொருள் ஏற்பாடு
இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போக்களில் இருந்து பாடசாலை வாகனங்கள் மற்றும் பஸ்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைபோக்குவரத்து சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற...