Tag: TRCL
கையடக்கத் தொலைபேசிகளை பதிவு செய்வது குறித்து வெளியான அறிவிப்பு
பதிவு செய்யப்படாத கையடக்கத் தொலைப்பேசிகள் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்படும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டிற்குள் சட்டவிரோதமாக தகவல் தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவதே இதன் நோக்கம்...