Tag: Twitter e
டுவிட்டரின் உரிமையாளரானார் எலன்
உலகின் மிகப் பெரிய செல்வந்தரான எலன் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்யும் நடவடிக்கையை பூர்த்தி செய்துள்ளார். இதனையடுத்து, டுவிட்டர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) பராக்...