Tag: University entrance
44 ஆயிரம் பேருக்கு மாத்திரமே வாய்ப்பு
44,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளதாக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க நேற்று தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டு 02 இலட்சத்து 83,616 பேர் உயர்தர பரீட்சைக்கு தோற்றினர். அவர்களில் ஒரு இலட்சத்து...