Tag: USA
உலக அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் எழுதிய நூல் அமெரிக்காவில் வெளியீடு
'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்' என்ற தலைப்பில் அப்துல் ஹமீத் எழுதிய ஊடக வாழ்க்கை அனுபவ நூல் அமெரிக்காவில் வெளியிடப்படவுள்ளது. இலங்கை வானொலியில் மிக இளவயதிலேயே அறிவிப்பாளராகி, வானொலியின் பல்வேறு துறைகளிலும் பங்களிப்புகளை நல்கி,...