Tag: vijeyakanth
நீரிழிவின் உச்சத்தினால் காலில் இரண்டு விரல்கள் நீக்கம்
நீரிழிவு நோயால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடிகரும், தே.மு.தி.கவின் தலைவருமான விஜயகாந்தின் வலது காலில் விரல் அகற்றப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை தெரிவித்துள்ளது.
விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அரசியலில் இருந்து விலகி இருக்கிறார்....