Tag: viki -nayanthara
தேனிலவுக்காக தாய்லாந்த சென்றுள்ள விக்கி- நயன் – வைரலாகும் புகைப்படங்கள்
விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் மகாபலிபுரத்தில் ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில்...