Tag: vikram move
திரையில் சிகரட் பிடிப்பதை தவிர்த்து வந்த கமல்ஹாசனை புகை பிடிக்க வைத்திருக்கிறார் லோகேஷ்.
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி இன்று திரைக்கு வந்திருக்கும் சினிமா விக்ரம். நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரைக்கு வரும் கமல் படம் இது என்பதால்...