Tag: voting
Breaking News- 37 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 37 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 121 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினரொருவர் வாக்கெடுப்பிலிருந்து வெளிநடப்பு செய்திருந்தமையும்...