Tag: wattawala
காணாமல் போன வட்டவளையைச் சேர்ந்த தாய் சடலமாக மீட்பு
வட்டவளை, அக்கரவத்தை தோட்டத்தில் கடந்த 3 ஆம் திகதி காணாமல் போன நிலையில், தேடப்பட்டு வந்த இரண்டு பிள்ளைகளின் தாய் , இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அக்கரவத்தை தோட்டத்தைச் சேர்ந்த 54 வயதுடைய பி.விஜயலெச்சுமி...