Tag: weather condition
அவ்வப்போது மழை பெய்யும் -வளிமண்டலவியல் திணைக்களம்
இனறைய தினம் சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என...