Tag: work from home
மீண்டும் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு வேண்டுகோள்
அரச ஊழியர்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் இரண்டு வார காலம் வீட்டிலிருந்து வேலை செய்யும் (WFH) திட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை (20) முதல் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சினால் சுற்றறிக்கையின் ஊடாக இந்த...