Tag: world tobacco day
வருடாந்தம் 8 மில்லியன் மக்களை காவுகொல்லும் புகைத்தல்
புகைத்தலால் ஏற்படும் தீமைகள், புகைப்பொருள் நிறுவனங்களின் விளம்பர நுட்பங்கள், புகைப்பொருள் பாவனை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் போன்றவை தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதனை நோக்காகக் கொண்டு, ஆண்டுதோறும் மே 31 ஆம் திகதி சர்வதேச...